பண்டிகை முன் பணம்

img

பண்டிகை முன் பணம், போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசுப் போக்குவரத்து, நகரக் கிளை முன்பு, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு பண்டிகை முன்பணம், போனஸ் வழங்கப்படாததைக் கண்டித்து போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;